Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

பேராசிரியர் எரிக் ஏவோனின் தேடுதல் நடவடிக்கை நிறைவு

நவம்பர் 28, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் ரிமூஸ்கி நகரிலுள்ள செஜெப் டி ரிமூஸ்கி (Cégep de Rimouski) கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியர் எரிக் ஏவோன் (Éric Avon) காணாமல் போன விவகாரத்தில், தேடுதல் நடவடிக்கை தற்போது முடிவடைந்துள்ளது.

கியூபெக் மாகாண காவல்துறை, பேராசிரியர் ஏவோனின் உடலமைப்புடன் ஒத்துப்போகும் ஒரு சடலத்தை புதன்கிழமை பிற்பகல் கண்டுபிடித்ததாக அறிவித்துள்ளது.

பேராசிரியர் எரிக் ஏவோன் 48 வயதானவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சடலம் ரிமூஸ்கியில் உள்ள பியூசெஜோர் பூங்காவின் (Beauséjour Park) காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

இருப்பினும், இந்த மரணத்தில் எந்தவிதமான முறைகேடுகளும் (Foul Play) இருப்பதாக சந்தேகம் இல்லை என்று காவல்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

முந்தைய செய்தி மொன்றியல் – நார்ட் வட்டார நிர்வாகம் மீது விசாரணை
அடுத்த செய்தி இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளது.(Video)

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

‘ரோஸ்மொன்ட்’ பகுதி கத்திக்குத்துச் தொடர்பில் 17 வயது சிறுமியை தேடும் பொலிஸார்

மார்ச் 26, 2026
கியூபெக்முதன்மை செய்தி

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய மூவரின் சடலம் மீட்பு

ஜூன் 26, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

ஆங்கிலக் கல்விக்கு புதிய தடைகள் – கியூபெக்கில் மாற்றம் தீவிரம்!

ஏப்ரல் 16, 2026
கியூபெக்

குறுகிய கால வீட்டு வாடகைக்கான தடையை நீக்க மொன்றியல் மாநகர சபை தீர்மானம்

ஏப்ரல் 13, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?