Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

ஆளும் CAQ கட்சி அரசாங்கம் மீது எழுந்துள்ள விமர்சனம்

ஜூன் 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் ஆளும் CAQ கட்சி அரசாங்கம், தங்களின் நிர்வாகத் தவறுகளையும் நிதி முறைகேடுகளையும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்துவோரைக் குறிவைத்து, பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக, விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

மாகாண சட்டமன்றத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து, இது தொடர்பில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

கியூபெக் மாகாணத்தின் பொருளாதாரம் மற்றும் மின்கலத் (Battery sector) தொழில்துறையில் ஆளும் CAQ கட்சி அரசு மேற்கொண்ட பில்லியன் கணக்கான டொலர்கள் மதிப்புடைய பொதுப்பண முதலீடுகள், எந்தவித முறையான திட்டமிடலும் இன்றி நஷ்டத்தை நோக்கிச் செல்வதை உள்வாரியாக விமர்சித்து, ஊடகங்களுக்குத் தகவல் வழங்கிய ஒலிவியர் ஸ்மித்-லாசன் (Olivier Smith-Lauzon) என்ற அரசு சிவில் ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில், கியூபெக் லிபரல் கட்சிக்கு (PLQ) அனுப்பப்பட்ட மிக ரகசியமான ஆவணம் கசிந்தது தொடர்பாக மாகாணத்தின் நிரந்தர ஊழல் தடுப்புப் பிரிவு (UPAC) விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இதேவேளை, இந்த விவகாரம் கியூபெக் சட்டமன்றத்தில் (National Assembly) வெளிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மாகாண முதலமைச்சர் கிறிஸ்டின் பிரெச்செட் (Premier Christine Fréchette) மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொண்ட்ரியலில் யூத வழிபாட்டுத் தலம் மீதான தீவைப்பு தொடர்பில் சந்தேகநபர் கைது
அடுத்த செய்தி உத்தியோக பூர்வமாகக் கைவிடப்பட்ட சர்ச்சைக்குரிய ‘Bill 1’

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

ஷெர்புரூக் தொகுதியை தம் வசமாக்கும் நடவடிக்கையில் தீவிர காட்டும் லிபரல் கட்சி

மே 12, 2026
கியூபெக்முதன்மை செய்தி

வீதிகளில் இறங்கித் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய ஈரானிய மக்கள் 

மார்ச் 2, 2026
கியூபெக்முதன்மை செய்தி

குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு சிறப்புச் சிகிச்சை வழங்க தீர்மானம்

ஜூன் 29, 2026
கியூபெக்

கியூபெக் மாகாணத்தில், பாதுகாப்பற்ற பதற்றமான சூழலில் சிக்கியுள்ளது கனேசடேக் பழங்குடி சமூகம்!

ஆகஸ்ட் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?