Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வெல்லவாய பகுதியில் மரத்துடன் வேன் மோதி விபத்து!

அக்டோபர் 3, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தனமல்வில – வெல்லவாய பகுதியில் இன்று காலை நடந்த விபத்தில் வேனில் இருந்த ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனமல்விலவிலிருந்து வெல்லவாய நோக்கிச் சென்ற வேன், வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, ஒரு மா மரம் மற்றும் ஒரு தேக்கு மரத்தில் மோதியுள்ளது. வேனின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் பலத்த காயமடைந்து பின்னர் தனமல்வில பிராந்திய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபின்னர் உயிரிழந்துள்ளார்.

தம்புள்ளை, டி ஹதர எலவைச் சேர்ந்த குலவர்தன ரலஹமிலகே வன்சதிலக என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த ஐந்து பேரில் மூன்று பேர் ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையிலும், இரண்டு பேர் தனமல்வில பிராந்திய வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முந்தைய செய்தி தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு தொடர்பாக – மற்றொரு சந்தேக நபர் கைது!
அடுத்த செய்தி 10 மில்லியன் பெறுமதியான பொருட்களை கடத்த முயன்ற நபர்கள் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

எதிர்க்கட்சித் தலைவருக்கும் அவுஸ்திரேலிய ஆளுனருக்கும் இடையில் கொழும்பில் சந்திப்பு!

ஆகஸ்ட் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாகக் கூறிய அரசாங்கம் மாற்றீட்டு சட்டத்தைத் தேடுகிறது – எம்.ஏ சுமந்திரன்

மார்ச் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டில் அடுத்த ஜனாதிபதியாக நாமல் தெரிவாவார் – திஸ்ஸ குட்டியாராச்சி

பிப்ரவரி 20, 2026
இலங்கை

குரங்குகளிடையே பரவி வரும் நோய் குறித்து வனவிலங்கு அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை!

செப்டம்பர் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?