Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

10 மில்லியன் பெறுமதியான பொருட்களை கடத்த முயன்ற நபர்கள் கைது!

அக்டோபர் 3, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சுங்க வரி செலுத்தாமல் நாட்டிற்கு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் மொபைல் போன்கள், வாசனை திரவியங்கள் மற்றும் ஆபரணங்களுடன் தொடர்புடைய நான்கு நபர்களை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் 26 ஸ்மார்ட்போன்கள், 10 ஐபேட்கள், 10 டேப்லெட் கணினிகள், மூன்று மடிக்கணினிகள் மற்றும் பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் என்பனவும் அடங்கும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மாளிகாவத்தை ரம்யா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்தப் பொருட்கள் மீட்கப்பட்டன.

சந்தேக நபர்கள் செப்டம்பர் 30 ஆம் திகதி துபாய்க்குச் சென்று நேற்று (02) நேற்று நாடு திரும்பியதும் இவற்றை சட்டவிரோதமாக கொண்டு வந்ததாக கூறுப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நபர்கள் மாளிகாவத்தை, கொச்சிக்கடை பகுதிகளில் வசிப்பவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி வெல்லவாய பகுதியில் மரத்துடன் வேன் மோதி விபத்து!
அடுத்த செய்தி இலங்கை மாணவிக்கு சிங்கப்பூரில் சிறைத்தண்டனை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா நகரத்திற்கான பிரச்சாரப் பணியை ஆரம்பித்தது கோடாரி சின்ன சுயேட்சைக் குழு….

ஏப்ரல் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

துருக்கியில் காட்டுத் தீயில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு!

ஜூலை 24, 2025
இலங்கை

மன்னாரில் ‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்

ஆகஸ்ட் 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

நிபா வைரஸ் தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை

ஜனவரி 29, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?