Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

சிவில் திணைக்கள பண்ணையில் சட்ட விரோத குளம்!

டிசம்பர் 14, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கிளிநொச்சி கிழக்கு நீர்ப்பாசன பிரிவுக்குற்பட்ட பிரமந்தனாறு குளத்தின் கலிங்கு நீர் வெளியேறி செல்லும் நீரேந்து பிரதேசத்தில் உள்ள கொழுந்துப்புலவு பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பண்ணையில் அமைக்கப்பட்ட சட்டவிரோத குளம் காரணமாக மயில்வாகனபுரம் கிராம மக்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் குறித்த குளம் அமைக்கப்பட்ட பகுதிக்கு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் K.அழகக்கோன், கிளிநொச்சி கிழக்கு நீர்ப்பாசன பொறியியலாளர் கை.பிரகாஸ், சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் குறித்த பகுதிக்கு சென்றனர்.

குறித்த கலிங்கு நீர் செல்லும் பகுதியில் குளம் அமைக்கப்பட்டு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்ற விவசாய நடவடிக்கை காரணமாக பல பகுதிகள் வெள்ள அனர்த்தத்திற்கு உற்படுகின்ற நிலையில் சரியான ஒரு பொறிமுறையினை உருவாக்கும் நோக்கில் நீர்ப்பாசன திணைக்களத்திடம் தொழில்நுட்ப அறிக்கை கோரப்பட்டுள்ளது.

அதற்கமைய நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்கதிபர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

முந்தைய செய்தி அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் 19வது ஆண்டு நினைவு தினம்!
அடுத்த செய்தி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக கோண்டாவில் ஐயப்பன் ஆலயத்தில் விசேட பூஜை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

நன்னடத்தை மையங்களில் காணப்படும் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

அக்டோபர் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

எமது அரசாங்கம் காணிகளை நிச்சயம் விடுவிக்கும் – உபாலி சமரசிங்க

மே 27, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் நான்கு மாதங்களில் 7606 நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு

ஆகஸ்ட் 2, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு

ஏப்ரல் 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?