Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

பிரஜா சக்திக்கு யாழில் எதிர்ப்பு – தவிசாளர்கள் போர்க்கொடி

டிசம்பர் 17, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அரசியல் நியமனங்களை அரச அதிகாரிகளை மேற்கொள்ளச் செய்யும் அடக்கு முறையான ஆட்சியின் கீழ் அரச அதிகாரிகள் கடமையாற்றுகின்றனர் இது தொடர்பில் ஆராய்ந்து நீதிமன்றை நாடுவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் பிரஜா சக்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு , அதனூடாக கிராம மட்டத்தில் “சமூக அபிவிருத்தி குழு ” என உருவாக்கி அதன் தலைவராக கட்சியின் உறுப்பினர் ஒருவரை பிரதேச செயலர் நியமித்து , அவருக்கான நியமன கடிதங்களையும் வழங்கி வருகின்றனர்.

அதனை தொடர்ந்து குறித்த குழுவின் தலைவராக செயற்படுபவர்கள் கிராம மட்ட அதிகாரிகளுக்கு பல்வேறு அழுத்தங்களை வழங்கி வருவதாகவும் , பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் , மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஏனைய கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளை பின் தள்ளி , முன் வரிசைகளில் அமர்ந்திருந்து அரசாங்கத்தின் திட்டங்களை ஆமோதித்து நடைமுறைப்படுத்தும் போக்கினை கடைப்பிடிக்க தொடங்கியுள்ளதாக குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில் குறித்த நியமனம் குறித்து பிரதேச சபை தவிசாளர்கள் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

முந்தைய செய்தி காங்கேசன்துறை கடற்கரையில் உணவு திருவிழா- விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
அடுத்த செய்தி சரீர பிணையில் விடுவிக்கப்பட்ட அம்பிட்டிய தேரர்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

செப்டம்பர் 1, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வனாதே சம்பத் கைது

ஜனவரி 13, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கஹவத்தையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் – ஒருவர் கைது!

ஆகஸ்ட் 27, 2025
இலங்கை

அரிசியின் விலையை கூட்டுறவு தீர்மானிக்க வேண்டும்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?