Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

காங்கேசன்துறை கடற்கரையில் உணவு திருவிழா- விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

டிசம்பர் 17, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

காங்கேசன்துறை கடற்கரை பகுதியில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள உணவு திருவிழாவில் கலந்துகொள்ள விரும்பும் , உள்ளூர் உற்பத்தியாளர்களை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச சபையில் பதிவு செய்யுமாறு தவிசாளர் கோரியுள்ளார்.

இது தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ. சுகிர்தன் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்தி குறிப்பில்,

வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் ஏற்பாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்காகக் கொண்டு வலி வடக்கு பிரதேசசபை ஆளுகைக்குட்பட்ட காங்கேசன்துறை கடற்கரைப் பகுதியில் சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமான உணவு திருவிழா எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் போது உள்ளூர் உணவு உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி பொருட்களை விற்பனை செயனவதற்கு இட ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது.

எனவே குறித்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் எதிர்வரும் 20ம் திகதிக்கு முன்னராக கொல்லங்கலட்டியில் அமைந்துள்ள வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் தலைமை அலுவலகத்தில் தமது கோரிக்கையைச் சமர்ப்பியுங்கள் என தவிசாளர் கோரியுள்ளார்.

முந்தைய செய்தி மண்டைதீவு புதைகுழி வழக்கு – மார்ச் 31ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
அடுத்த செய்தி பிரஜா சக்திக்கு யாழில் எதிர்ப்பு – தவிசாளர்கள் போர்க்கொடி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கிராமம் சமூக உற்பத்தித்திறனுக்கான மாதிரிக் கிராமங்களின் அங்குரார்ப்பண நிகழ்வு

மார்ச் 16, 2026
இலங்கை

வருமான வரி பரிசோதகர் என யாழில் பணம் பறிப்பு – இராணுவ புலனாய்வாளர்கள் உள்ளிட்ட 06 பேர் கைது.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் புனித வெள்ளி திருச்சடங்கு ஆராதனை

ஏப்ரல் 4, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் இடம்பெற்ற புனித நோன்புப் பெருநாள் தொழுகை

மார்ச் 21, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?