தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் 19வது ஆண்டு நினைவு தினம் தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அறிவக அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
ஈகச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
