Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவருக்கும் அவுஸ்திரேலிய ஆளுனருக்கும் இடையில் கொழும்பில் சந்திப்பு!

ஆகஸ்ட் 9, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கைக்கு தற்போது விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய ஆளுனர் சமந்தா ஜாய் மோஸ்டினுக்கும் இடையே கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தில் சிறப்பு சந்திப்பொன்று நடைபெற்றது.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதரின் அழைப்பின் பேரில், அங்கு நடைபெற்ற ஒரு விழாவில் அவர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தி, சுமூகமான உரையாடலின் போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நமது நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கத் தேவையான ஆதரவை வழங்குமாறும், இலங்கை ஏற்றுமதி சார்ந்த தயாரிப்புகளுக்கு அவுஸ்திரேலியாவில் அதிக வாய்ப்புகளை வழங்குமாறும் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார்.

முந்தைய செய்தி ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற உலக பழங்குடியினர் தின நிகழ்வு
அடுத்த செய்தி மன்னார் சிந்துஜா மரணம் தொடர்பில் மூவர் கைது-விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

இலங்கையில் பணியில் இருந்த பாகிஸ்தான் அதிகாரி குண்டுத்தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியவர் – விசேட நீதிமன்றம் அறிவித்தல்!

செப்டம்பர் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும் – செபமாலை அந்தோணி சிவராசா

ஜூலை 21, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு – உயரிழந்தோர் எண்ணிக்கை 159 ஆக உயர்வு!

நவம்பர் 29, 2025
இலங்கை

முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டிருப்பது சிலருக்கு அதிசயமாகத் தோன்றுவது ஏன்?

ஆகஸ்ட் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?