Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

சீனாவில் நில அதிர்வு

செப்டம்பர் 27, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

உலகில் பல நாடுகளில் இயறகை அனர்த்தத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சீனாவின், கான்சு மாகாணத்தில், லாங்ஸி மாவட்டத்தில் இன்று அதிகாலை நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது.

இவ்வதிர்வானது 5.6 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த அதிர்வால் எட்டு குடியிருப்புக்கள் முழுமையாக இடிந்து விழுந்துள்ளதுடன் சுமார் 100 இற்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் சேதமாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் இதனை அறிவித்துள்ளது.

முந்தைய செய்தி ஒன்ராறியோவில் அதிவேகக் கண்காணிப்புக் கேமராக்களை தடை செய்ய திட்டம்
அடுத்த செய்தி உயர்கல்வி மற்றும் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கு இடையில் கலந்துரையாடல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரேஸில் நாட்டில் பாரிய விபத்து

ஆகஸ்ட் 10, 2025
உலகம்முதன்மை செய்தி

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் இஸ்ரேல் பணயக் கைதிகளின் விடுதலை தாமதமாகிறது..!!

பிப்ரவரி 12, 2025
உலகம்

இங்கிலாந்து இளவரசர் உக்ரைனுக்கு திடீர் பயணம்!

செப்டம்பர் 12, 2025
உலகம்முதன்மை செய்தி

டிக்டொக் மீதான தடையை நீக்கிய டொனால்ட் ட்ரம்ப்

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?