பிரேஸிலில்லில் பேருந்தும் லொறியும் மோதி விபத்து சம்பவித்துள்ளது. இவ்விபத்தானது மத்திய – மேற்கு மாநிலமான மாடோ க்ரோசோ பகுதியிலே பதிவாகியுள்ளது.
இதில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 ற்கும் மேட்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 12 பேரும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
