இங்கிலாந்து இளவரசர் ஹரி திடீர் பயணமாக உக்ரைன் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் தொடங்கியபின் உக்ரைனுக்கு இங்கிலாந்து இளவரசர் ஹரி மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.
உக்ரைன் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர் ஹரி போரில் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார்.
இதேவேளை அவர் உக்ரைன் உயர் அதிகாரிகளை சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
