Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

பதவியை ராஜினாமா செய்த பொன்னி குரோம்பி

செப்டம்பர் 15, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒன்ராறியோ லிபரல் கட்சியின் தலைவராக இருந்த பொன்னி குரோம்பி, தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

கட்சியின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் (AGM) தலைமைப் பதவிக்கான வாக்கெடுப்பில் தனக்குக் கிடைத்த ஆதரவு குறைவு என்பதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

இதன் மூலம், 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு மூன்றாவது முறையாக ஒன்ராறியோ லிபரல் கட்சிக்கு புதிய தலைவர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

கட்சியின் பொதுக்கூட்டத்தில், புதிய தலைமைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமா என்பது குறித்து பிரதிநிதிகளிடையே வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில் 57 சதவீத பிரதிநிதிகள் புதிய தேர்தல் தேவையில்லை என்று வாக்களித்தனர்.

கட்சியின் சட்ட விதிகளின்படி, தலைவர் பதவியில் நீடிப்பதற்கு 50 சதவீதத்திற்கும் மேலான ஆதரவு போதுமானது.

இருப்பினும், கட்சியின் சில மூத்த உறுப்பினர்கள், குறைந்தபட்சம் 66 சதவீத ஆதரவு இல்லாவிட்டால் குரோம்பி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

வாக்கெடுப்பு முடிவுகள் வெளியான சில மணி நேரங்களுக்குப் பிறகு வெளியிட்ட அறிக்கையில், “கட்சியின் எதிர்காலத்திற்கு ஒரு புதிய தலைமைத் தேர்தல் அவசியம் எனவும் இது தனது தனிப்பட்ட விருப்பத்தை விடவும், தனது அதிகாரத்தை விடவும் முக்கியமானது” என்றும் குரோம்பி தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை தான் பதவியில் தொடர இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

முந்தைய செய்தி புதிய கூட்டாட்சி நிறுவனமொன்றை ஆரம்பித்துள்ளார் பிரதமர் மார்க் கார்னி
அடுத்த செய்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள மின்சாரப் பள்ளிப் பேருந்துகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

மார்க்கார்னியின் முதல் செய்தியாளர் சந்திப்பு ஒட்டாவாவில்

மே 2, 2025
கனடாமுதன்மை செய்தி

ஹெல்த் கனடா விதித்த தடையை நீக்கிய மேல்முறையீட்டு நீதிமன்றம்

ஜூன் 20, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடா அமெரிக்காவிற்கிடையில் வர்த்தக ஒப்பந்தம்

ஜூன் 17, 2025
கனடாமுதன்மை செய்தி

ஓட்டுனர் உரிமங்களில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ள அல்பர்ட்டா மாகாண அரசு

செப்டம்பர் 16, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?