Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

மொன்ட்ரியலிலில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவனின் மரணம் குறித்து கியூபெக்கின் பொலிஸ் கண்காணிப்பு விசாரணை முன்னெடுப்பு!

செப்டம்பர் 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்ட்ரியலின் தெற்குப் புறநகர் பகுதியில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட 15 வயது சிறுவனின் மரணம் குறித்து கியூபெக்கின் பொலிஸ் கண்காணிப்பு அமைப்பு (BEI) விசாரணையைத் தொடங்கியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜோசப்-டைக்னோல்ட் (Joseph-Daigneault) மற்றும் மொனாக்கோ (Monaco) தெருக்களின் சந்திப்புக்கு அருகில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில், நாரன் ரெசாய் (Nooran Rezay) என்ற 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியான ஜானி இண்டிசோன் (Johnny Inthisone), பொலிஸார் சிறுவனை எவ்வித உரையாடலுமின்றி மிகவும் விரைவாக, சுட்டதாக கூறியுள்ளார்.

கியூபெக்கின் பொலிஸ் கண்காணிப்பு அமைப்பான BEI (Bureau des enquêtes indépendantes) இந்த துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதுடன் இதற்காக ஐந்து புலனாய்வாளர்களை நியமித்துள்ளது.

முந்தைய செய்தி அதிகரித்து செல்லும் நாட்டின் ஏற்றுமதி வருமானம்!
அடுத்த செய்தி சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஜி.வி. பிரகாஷ் குமார் வசமானது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் மெட்ரோ ரயில் வழித்தடங்களில் தற்கொலை முயற்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

அக்டோபர் 25, 2025
கனடாமுதன்மை செய்தி

டொராண்டோவில் 71 வயது மூதாட்டி கொலை வழக்கில் சிறுவன் நீதிமன்றில் முன்னிலை!

ஜூலை 22, 2025
கனடாமுதன்மை செய்தி

RCMP முன்னணி புலனாய்வு அதிகாரி பதவிநீக்கம் – அதிரடி உத்தரவு

மே 28, 2026
கனடாமுதன்மை செய்தி

இஸ்ரேலின் போரில் அமெரிக்கா இணைந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஐரோப்பிய மற்றும் நேட்டோ நட்பு நாடுகளைச் சந்திக்க புறப்பட்டார் பிரதமர் மார்க் கார்னி!

ஜூன் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?