Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஜி.வி. பிரகாஷ் குமார் வசமானது!

செப்டம்பர் 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

டெல்லியில் நடந்து வரும் 71 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு வழங்கப்பட்டது.

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 71 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

இதில் தேசிய விருதுகள் பெற்ற கலைஞர்களுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி வருகிறார்.

அந்த வகையில்,சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் வாத்தி படத்தில் பாடல்கள் அமைத்ததற்காகக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு விருதினை வழங்கினார்.

தெலுங்கு பட இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கிய வாத்தி திரைப்படத்தில் தனுஷ் – சம்யுக்தா நடித்திருந்தனர்.

இது ஜி.வி. பிரகாஷின் இரண்டாவது தேசிய விருது ஆகும். இதற்கு முன்பு சூரரைப் போற்று படத்திற்குத் தேசிய விருது பெற்றுள்ளார்.

முந்தைய செய்தி மொன்ட்ரியலிலில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவனின் மரணம் குறித்து கியூபெக்கின் பொலிஸ் கண்காணிப்பு விசாரணை முன்னெடுப்பு!
அடுத்த செய்தி டெல்லி மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட விசித்திரமான தீர்ப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

ஓடிடியில் வெளியாகவுள்ள ‘கருப்பு திரைப்படம்”

மே 22, 2026
சினிமா

யஷ் நடிக்கும் ‘டாக்சிக்’ (Toxic) படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியீடு

ஆகஸ்ட் 8, 2026
சினிமா

பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்

ஜூலை 29, 2025
சினிமா

10 ஆண்டுகளை நிறைவு செய்த ‘தர்மதுரை’: நன்றி தெரிவித்த இயக்குநர் சீனு ராமசாமி

ஆகஸ்ட் 19, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?