Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பளை இளைஞனை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று தாக்கிய பொலிஸார்!

ஜூலை 15, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
சமூக வலைத்தளங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் பதிவிட்ட நபரின் தகவலை கோரி , இளைஞன் ஒருவரை சிவில் உடையில் வந்த பொலிஸார் கடத்தி சென்று தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி , பளை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் மீதே அவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பளை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது சமூக வலைத்தளங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் பதிவிட்டுளளார். அது தொடர்பில் பளை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தருமாறு பொலிஸார் குறித்த இளைஞனுக்கு தொலைபேசி ஊடாக அழைப்பு விடுத்துள்ளனர்.
பொலிஸ் விசாரணைக்கு அழைத்ததை தொடர்ந்து குறித்த இளைஞன் தலைமறைவாகியுள்ளார்.
அந்நிலையில் , தலைமறைவான இளைஞனின் நண்பனை பொலிஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். அவரும் விசாரணைக்கு செல்லாத நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை சிவில் உடையில் மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பொலிஸார் விசாரணைக்கு என தமது மோட்டார் சைக்கிளில் இளைஞனை ஏற்றி சென்று பற்றைக்காடு ஒன்றினுள் வைத்து இளைஞனை சரமாரியாக தாக்கி விட்டு , அவ்விடத்தில் இளைஞனை கைவிட்டு சென்றுள்ளனர்.
இளைஞனை வீட்டார் தேடி சென்ற போது , வீட்டிற்கு அருகில் உள்ள பற்றைக்காட்டில் படுகாயங்களுடன் காணப்பட்ட இளைஞனை மீட்டு , பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
பளை வைத்தியசாலையில் சிகிசிச்சை பெற்று வரும் இளைஞனிடம் தாக்குதல் சம்பவம் குறித்து பளை பொலிஸார் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.
முந்தைய செய்தி டொனால்ட் டிரம்ப் குறித்து அச்சுறுத்தும் கருத்து, கியூபெக் காவல்துறை அதிகாரி மீது குற்றவியல் விசாரணை!
அடுத்த செய்தி மின்சாரம் தாக்கிய ஊழியருக்கு உதவி நல்கிய நல்லூர் பிரதேச சபை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

இலங்கையின் சுற்றுலாத்துறையில் இணைய விரும்பும் நியூசிலாந்து!

பிப்ரவரி 3, 2025
இலங்கை

அணையா விளக்கு உடைக்கப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி முறைப்பாடு

டிசம்பர் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வாழைச்சேனையில் வயலுக்கு சென்ற விவசாயி கால்வாயில் சடலமாக மீட்பு

மே 13, 2026
இலங்கை

அவிசாவளையில் வேலைக்காக வந்த இளைஞன் கொலை.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?