Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மின்சாரம் தாக்கிய ஊழியருக்கு உதவி நல்கிய நல்லூர் பிரதேச சபை

ஜூலை 15, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் பழுதடைந்த தெரு மின்விளக்குகளை பழுதுபார்க்கும் போது மின்சாரம் தாக்கி காயமடைந்த நல்லூர் பிரதேச சபையின் பணியாளருக்கு மனிதாபிமான உதவியாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர், நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் மற்றும் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்களின் பங்களிப்புடன் ஒரு தொகை பணத்தினை நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் வழங்கி வைத்துள்ளனர்.

அத்துடன் குறித்த பணியாளர் பணிக்கு மீண்டும் திரும்பும் வரைக்கும் அவருக்குரிய மாதாந்த வேதனத்திற்குரிய பணத்தினையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் தொடர்ச்சியாக 3 மாதங்களுக்கு அவருக்குரிய மாதாந்த வேதனப் பணத்தினை நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் மயூரன் தன்னுடைய நண்பர்கள் மூலம் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

முந்தைய செய்தி பளை இளைஞனை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று தாக்கிய பொலிஸார்!
அடுத்த செய்தி மன்னாரில் தேர்தல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடிய பஃவ்ரல் அமைப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

சுற்றுப் பயணத்தை நிறைவு செய்து இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி

மே 21, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

திருகோணமலையில் மீண்டும் அதே இடத்தில் புத்தர் சிலை!

நவம்பர் 17, 2025
இலங்கை

மன்னார் மீனவர்களின் வலைகளில் சிக்சி பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு வகை சிவப்பு நண்டு!

அக்டோபர் 15, 2025
இலங்கை

மாலத்தீவுக்குச் செல்லும் இலங்கை மக்களுக்கு இலவச விசா!

ஜூலை 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?