Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்கப் பொருட்கள் மீதான கனடியர்களின் புறக்கணிப்பு வலுவடைந்துள்ளது

ஜூலை 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்கப் பொருட்கள் மற்றும் பயணங்கள் மீதான கனடியர்களின் புறக்கணிப்பு தொடர்ந்து வலுவாக உள்ளது.

“கனடாவில் வாங்குவோம்” (Buy Canadian) என்ற இயக்கம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் கருத்துக்களால் தூண்டப்பட்ட  கனேடிய மக்கள், “கனடாவில் வாங்குவோம்” இயக்கத்துக்கு ஆதரவு அளிக்கின்றனர்.

இது உள்நாட்டு வணிகங்களுக்கு அபாரமான விற்பனை அதிகரிப்பையும், அமெரிக்காவுக்கான கனடியர்களின் பயணத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டாவாவில் உள்ள “மேக்கர் ஹவுஸ்” (Maker House) என்ற கனேடிய தயாரிப்புகளை மட்டுமே விற்கும் பரிசுப் பொருள் கடையில், விற்பனை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.

பிப்ரவரி மாதம், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கனேடியப் பொருட்கள் மீது வரிகளை விதிக்கப்போவதாக முதன்முதலில் அறிவித்தபோது, மேக்கர் ஹவுஸில் விற்பனை 150 சதவீதம் அதிகரித்தது.

அதன்பிறகு, விற்பனை தற்போது 80 சதவீதம் அதிகரித்துள்ளதுடன் கனடா தினத்திற்கு முந்தைய வாரத்தில் கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி சீனாவுடன் ஊடக ஒத்துழைப்புக்கு அனுமதி கூறும் பாகிஸ்தான்!
அடுத்த செய்தி ஒன்ராறியோவில் 17 வயது இளைர் மீது பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு பதிவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

டொரோண்டோவில் மழை பெய்யும் சாத்தியம்

நவம்பர் 30, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்கா – கனடா வர்த்தக பேச்சுவார்த்தை முறிவு

ஆகஸ்ட் 22, 2026
கனடா

கடனை நிவர்த்தி செய்துள்ள பசுமைக் கட்சி

ஜனவரி 9, 2026
கனடாமுதன்மை செய்தி

மொன்ரியலில் வாடகை கட்டுப்பாட்டு சட்டங்களை அமுல்படுத்துமாறு கோரிக்கை

ஜூன் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?