Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாணத்தில் உள்ள நீர்நிலைகள் தொடர்பில் புதிய ஆய்வு

ஜூன் 19, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் உள்ள நீர்நிலைகள் தொடர்பான ஒரு புதிய ஆய்வு, தெற்குக் கியூபெக்கில் உள்ள ஆறுகள் மற்றும் ஏரிகளில் 98% பொதுமக்களுக்கு அணுக முடியாதவை என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

எண்ணற்ற ஆறுகள் மற்றும் ஏரிகள் கொண்ட கியூபெக் போன்ற ஒரு மாகாணத்தில், இவ்வளவு நீர்நிலைகள் பொதுமக்கள் அணுக முடியாத நிலையில் உள்ளமை அவதானிப்புக்குரியதாக மாறியுள்ளது.

இதை அடுத்து, ‘ரிவியர் அமைப்பு’ (Fondation Rivières) எனப்படும் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பு, அரசு உடனடியாகச் செயல்பட்டு, எஞ்சியுள்ள பொது அணுகல் புள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும், புதிய அணுகல் புள்ளிகளை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

மொன்ட்ரியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களான செபாஸ்டியன் ரியோக்ஸ் மற்றும் ரோடால்ஃப் கோன்சலஸ் ஆகியோர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட இந்த ஆய்வு, கியூபெக்கின் நீர்நிலைகள் தனியார்மயமாக்கப்பட்டுள்ளதன் தீவிர தன்மையை அம்பலப்படுத்தியுள்ளது.

தெற்குக் கியூபெக்கில் உள்ள பத்தில் மூன்று நீர்நிலைகளின் கரைகள் முழுமையாக தனியார் வசம் உள்ளன.

அதாவது, பொதுமக்களுக்கு அங்கு நீர்நிலைகளை அணுக எந்த வழியும் இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், பத்தில் மூன்று ஏரிகளின் கரைகள் குறைந்தபட்சம் 90% தனியார் மயமாக்கப்பட்டுள்ளன.

கியூபெக் மாகாணத்தின் 104 நகராட்சிகளில் உள்ள 624 நீர்நிலைகள் மற்றும் 56,729 கடற்கரைப் பகுதிகளை ஆய்வு செய்ததன் மூலம் இந்த அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி டடஸ்க்வேயக் கிரீ நேஷன் மக்கள் வீடுகளுக்குத் திரும்புவது ஒத்திவைப்பு
அடுத்த செய்தி ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கையை நிராகரித்தது இலங்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கிரீன்லாந்தில் புதிய தூதரகத்தை திறந்து வைக்கும் கனேடிய மத்திய அரசு

பிப்ரவரி 6, 2026
கனடாமுதன்மை செய்தி

ஒன்ராறியோ உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு புதிய போட்டி அறிவிப்பு

செப்டம்பர் 30, 2025
கியூபெக்

‘மோல்சன் மதுபான ஆலை’ மீது சேதம்

ஜனவரி 12, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் நயாகரா பகுதியில் பாரியளவில் வாகனக் கொள்ளையில் ஈடுபட்ட 30 பேர் கைது!

அக்டோபர் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?