Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

டடஸ்க்வேயக் கிரீ நேஷன் மக்கள் வீடுகளுக்குத் திரும்புவது ஒத்திவைப்பு

ஜூன் 19, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் மனிடோபாவில் காட்டுத்தீயால் இடம்பெயர்ந்த டடஸ்க்வேயக் கிரீ நேஷன் மக்கள், தங்கள் வீடுகளுக்குத் திரும்புவது மேலும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது இருப்பில் உள்ள குடிநீர் குடிக்கவோ, குளிக்கவோ, பாத்திரங்கள் கழுவவோ பாதுகாப்பானது அல்ல என தலைமை அதிகாரி டோரின் ஸ்பென்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜூன் 4 ஆம் தேதி எடுக்கப்பட்ட தண்ணீர் மாதிரிகள் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஆய்வுக்கு அனுப்பப்பட்டதில், தண்ணீரில் அதிக அளவு அலுமினியம் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் உடனடியாக சமூகத்தின் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.

குடிநீர் சுத்திகரிப்பு நிலையப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை வீடு திரும்ப வேண்டாம் என்று, தலைமை அதிகாரி டோரின் ஸ்பென்ஸ்  மக்களை வலியுறுத்தினர்.

வீடுகளுக்கு மீளத்திரும்புவதில் ஏற்பட்டுள்ள இந்தத் தாமதம், பிராண்டன், தாம்சன், வின்னிபெக் மற்றும் ஒன்டாரியோவின் நயாகரா நீர்வீழ்ச்சிப்பகுதி ஆகிய இடங்களில் தங்கியுள்ள இடம்பெயர்ந்தோருக்கு பெரும் சவாலாக உள்ளது.

மேலும், சமூகத்தில் அத்தியாவசிய ஊழியர்கள் தற்போது இல்லாததால், குடிநீர் விநியோகம், சுகாதார சேவைகள், குப்பை அகற்றுதல் போன்ற சேவைகளை வழங்க முடியவில்லை என தலைமை அதிகாரி ஸ்பென்ஸ் ஒப்புக்கொண்டமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி பழங்குடியின மக்கள் அரசிடம் கையேந்தி நிற்கிறார்கள் – ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட்
அடுத்த செய்தி கியூபெக் மாகாணத்தில் உள்ள நீர்நிலைகள் தொடர்பில் புதிய ஆய்வு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

கனடாவில் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் டெஸ்லா காட்சியறைகள் 80 கார்களுக்கு சேதம்!

மார்ச் 20, 2025
கனடாமுதன்மை செய்தி

ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு மூலோபாய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கூட்டாண்மை ஒப்பந்தத்தில் பிரதமர் மார்க் கார்னி, கையெழுத்திட்டுள்ளார்.

ஜூன் 23, 2025
கனடாவிசேட செய்திகள்

வின்ட்சர் நகர சபை தனது புதிய நகர சபை சதுக்கத் திட்டத்தை திறந்து வைத்தது!

ஜூலை 23, 2025
கியூபெக்முதன்மை செய்தி

33 மருத்துவர்கள் ஒரே நேரத்தில் பதவி ராஜினாமா

பிப்ரவரி 4, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?