Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவாவில் மரங்கள் நடப்பட வேண்டியது அவசியம்

செப்டம்பர் 8, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒட்டாவாவை அண்மித்த எட்டு பகுதிகளில் உடனடியாக அதிக மரங்கள் நடப்பட வேண்டிய தேவை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஒட்டாவா நகரத்தில் முதன்முறையாக நடத்தப்பட்ட “மர சமத்துவ பகுப்பாய்வு” (Tree Equity Analysis) என்ற ஆய்வின் மூலமே, இது தெரியவந்துள்ளது.

இந்த பகுப்பாய்வு நகரத்தின் எதிர்கால மரங்கள் நடும் முயற்சிகளை முறையாக திட்டமிட உதவும் என நகர கவுன்சிலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒட்டாவா நகர வார்டுகளில் பாதிக்கும் மேற்பட்டவை மரம் சார் அடர்த்தியை இழந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அந்த எட்டு பகுதிகளிலும் 2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளில் மரங்கள் நடும் பணிகளை தொடங்க ஒட்டாவா நகர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

முந்தைய செய்தி கனடாவில் பாதிப்படைந்துள்ள கனோலா தொழில்
அடுத்த செய்தி கியூபெக் மாகாண அரசுக்கெதிராக போராட்டம் முன்னெடுப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கெவின் மிர்ஷாஹி கொலை வழக்கில் தொடர்புடையவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஜனவரி 31, 2026
கனடாமுதன்மை செய்தி

OC Transpo -வில் நிலவும் தொடர் குளறுபடிகளால் பயணிகளுக்கு கட்டணத்தைத் திரும்ப வழங்க கோரிக்கை

ஜனவரி 30, 2026
அண்மைய செய்திகள்கனடா

போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் மீண்டும் தேர்தலில் போட்டியிடவுள்ளார்!

பிப்ரவரி 27, 2025
கனடாமுதன்மை செய்தி

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?