Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் பாதிப்படைந்துள்ள கனோலா தொழில்

செப்டம்பர் 8, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரதமர் மார்க் கார்னியின் கனோலா விவசாயிகளுக்கான புதிய நிதி உதவி, கனோலா தொழில்துறையின் தற்போதைய தேவைகளை பூர்த்தி செய்யத் தவறிவிட்டதாக கனடா கனோலா கவுன்சிலின் தலைவர் கிரிஸ் டேவிசன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சீனா கனடாவின் கனோலா ஏற்றுமதிகள் மீது விதித்துள்ள கடுமையான வரியை அடுத்து, கனடாவின் கனோலா தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் கார்னி கடந்த வெள்ளிக்கிழமை கனோலா உற்பத்தியாளர்களுக்கு உதவ 370 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியுதவியை அறிவித்திருந்தார்.

மேலும், கனடாவின் தூய எரிபொருள் விதிமுறைகளில் (Clean Fuel Regulations) திருத்தங்களை மேற்கொண்டு, உயிரி எரிபொருள் (biofuel) உற்பத்தியை ஊக்குவிப்பதாகவும், கனோலா விவசாயிகளுக்கான கடன் வரம்பை 500,000 டொலர் ஆக உயர்த்துவதாகவும் பிரதமர் கார்னி அறிவித்தார்.

இந்நிலையில், “கனோலா உற்பத்திச் சங்கிலியில் உள்ள அனைத்துத் துறைகளும் எதிர்கொள்ளும் கடுமையான தாக்கத்தை அரசாங்கம் முறையாக உணர்ந்து கொள்ளவில்லை” என, கிரிஸ் டேவிசன் விமர்சித்துள்ளார்.

கனோலா ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஆலை நிறுவனங்களின் சொத்துக்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் தற்போது பெரும் நெருக்கடியில் உள்ளதாகவும் அதற்கான எந்தத் தீர்வும் அரசின் அறிவிப்பில் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முந்தைய செய்தி முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவிற்கு விளக்கமறியல்
அடுத்த செய்தி ஒட்டாவாவில் மரங்கள் நடப்பட வேண்டியது அவசியம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

ஏர் கனடா நிறுவனம் மீதான வழக்கை விசாரிக்கும் கனடா உச்ச நீதிமன்றம்

பிப்ரவரி 6, 2026
கனடாமுதன்மை செய்தி

டைம்ஸ் இதழில் இடம்பெற்றுள்ள கனேடிய பிரதமரின் பெயர்

ஏப்ரல் 19, 2026
கனடாமுதன்மை செய்தி

பிரிட்டிஷ் கொலம்பியா அரசு, புதிய எரிவாயு பைப்லைன் திட்டத்திற்க்கு ஒப்புதல்

ஜூன் 6, 2025
கனடாமுதன்மை செய்தி

விறுவிறுப்பான பொதுத்தேர்தலைச் சந்திக்கும் கனடா…

ஏப்ரல் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?