Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ரயில் போக்குவரத்து இடைநிறுத்தம்!

மார்ச் 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுட்ரெயில்-ஹட்சன் (Vaudreuil-Hudson) வழித்தடத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட சரக்கு ரயில் விபத்தைத் தொடர்ந்து, இன்றும் இரண்டாவது நாளாக ரயில் சேவைகள் முழுமையாகச் சீரடையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடம் புரண்ட ரயில் பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து அகற்றப்பட்ட போதிலும், பாதுகாப்பு சோதனைகள் காரணமாகப் போக்குவரத்து இன்னும் சீராகவில்லை. வவுட்ரெயில் (Vaudreuil) மற்றும் செயின்ட்-அன்-டி-பெல்லுவ் (Sainte-Anne- de-Bellevue) இடையிலான ரயில் போக்குவரத்து இன்னும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளில் ரயில்கள் இயக்கப்பட்டாலும், அவை வழக்கமான நேரத்தை விட குறைந்தது 15 நிமிடங்கள் தாமதமாகவே வந்து சேரும் என எக்சோ (Exo) நிறுவனம் அறிவித்துள்ளது.

தடம் புரண்ட இரண்டு வெற்று ரயில் பெட்டிகளை கனடியன் பசிபிக் கன்சாஸ் சிட்டி (CPKC) ஊழியர்கள் வெற்றிகரமாக அகற்றிவிட்டனர். இருப்பினும், விபத்தினால் தண்டவாளங்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்கான தீவிர ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

முந்தைய செய்தி இரண்டு பிள்ளைகளைக் கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
அடுத்த செய்தி அகதிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ள கனேடிய மத்திய அரசு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

பிரிட்டிஷ் கொலம்பியாவின் கெலோனா நகரின் வடக்கே காட்டுத்தீ

ஜூலை 7, 2025
கனடா

உலகப் பொருளாதார மன்ற (WEF) கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் கார்னி

ஜனவரி 20, 2026
கனடா

அகதிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ள கனேடிய மத்திய அரசு

மார்ச் 20, 2026
கனடாமுதன்மை செய்தி

மத்திய அரசின் 16 ஆயிரம் பணிநீக்கத் திட்டத்தால் ஊழியர்கள் அதிர்ச்சி வேலையைத் தக்கவைக்க வேலை பரிமாற்ற 39 முறையில் ஆர்வம்

ஜனவரி 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?