Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை …..

ஏப்ரல் 2, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் குறுஞ்செய்திகள் மூலம் இடம்பெறும் மோசடிகள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயமாக செலுத்த வேண்டிய அரசாங்கப் அபராதங்கள் அல்லது மின்சாரக் கட்டணங்கள் போன்ற காரணங்களை கூறி, நபர்களின் பணத்தையும், அடையாளத்தையும் திருட, மோசடிக்காரர்கள் ‘Smishing’ (SMS Phishing) முறையை பயன்படுத்துகிறார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

2025-ல் அடையாளத் திருட்டு (Identity Theft) குறித்து 64% கனேடியர்கள் தங்களது கரிசனையை வெளியிட்டுள்ளனர்.

உங்கள் அரசு நலன் பெறுதல் கிடைக்கிறது. செலுத்தப்படாத கட்டணம் உள்ளது உங்கள் வங்கி தகவலை புதுப்பிக்க வேண்டும் போன்ற குறுஞ் செய்திகளில் உள்ள லிங்கை நீங்கள் கிளிக் செய்தால், உங்கள் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அறியாத நபர்களிடமிருந்து வந்த லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் எனவும், கைபேசி பாதுகாப்பு மென்பொருளை (Security Updates) தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகளை உடனே அழிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி வாழைப்பழத்தில் உள்ள நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள் ….
அடுத்த செய்தி உள்ளூராட்சி தேர்தல் – வேட்புமனுக்களை ஏற்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கடும் நெருக்கடியை சந்தித்துள்ள “டெய்லி பிரட்” உணவு வங்கி

ஏப்ரல் 5, 2026
கியூபெக்முதன்மை செய்தி

நெடுஞ்சாலை 520 இணையும் பகுதி முழுமையாக மூடப்படுகின்றது

ஏப்ரல் 17, 2026
கனடா

கனடாவை பிரதிநிதித்துவப்படுத்தும் விண்வெளி வீரர் ஜெரமி ஹான்சன்

ஏப்ரல் 6, 2026
கனடா

ரிச்மண்ட் ஹில் தீ விபத்தில் ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதி

செப்டம்பர் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?