Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

வாழைப்பழத்தில் உள்ள நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள் ….

ஏப்ரல் 2, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பழங்களில் வாழைப்பழங்கள் மிகவும் எளிதாகவும் மலிவாகவும் கிடைத்தாலும், நம்மில் பலர் அதிலுள்ள சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளைப் புரிந்துகொள்ளாமல், அதனை சாதாரணமாக நினைக்கிறோம்.

7000 ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாகப் பயிரிடப்பட்டு, உலகில் மிக அதிகமாகப் பயிரிடப்படும் பழமாகவும் கோதுமை, நெல், சோளம் இவற்றிற்குப் பிறகு நான்காவதாக மிக அதிகமாகப் பயிரிடப்படும் விளைபொருளாகவும் வாழை உள்ளது.

வாழைப்பழத்தில் Vitamin A, B, B2, C மற்றும் சுண்ணாம்புச்சத்து ஆகியவை உள்ளன. உணவை எளிதில் சமிபாடடையச் செய்யும்

வாழைப்பழம் பித்தத்தை நீக்கக்கூடியதும் கூட. மேலும், உடலில் இரத்தத்தை அதிகரிக்கவும் செய்யும். அடிக்கடி வாழைப்பழத்தைச் சாப்பிடுபவர்களுக்கு குடல் புண்கள் வராது.

மேலும் குடல் புண்களால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமாகலாம்.

வாழைப்பழத்தில் Serotonin என்ற முக்கியமான Hormone (இரத்தத்தில் உள்ள முக்கிய உட்சுரப்பி நீர்) உள்ளது.

இது நமது நல்வாழ்விற்கும் சந்தோஷத்திற்கும் தேவையான மனநிலை மற்றும் உணர்வுகளை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.

முந்தைய செய்தி Instagram இல் இனி அதிவேகத்தில் Reels !
அடுத்த செய்தி கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை …..

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணியில் இன்றைய தினம் 8 எலும்புக்கூடுகள் அடையாளம்!

ஆகஸ்ட் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

ஆகஸ்ட் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

T-56 தோட்டாக்களுடன் சந்தேகநபர் கைது

அக்டோபர் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

100 இற்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!

அக்டோபர் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?