TikTok போன்ற போட்டியாளர்களை விட, முன்னணியில் திகழ தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது Instagram.
Instagram அண்மையில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த Update Reelsகளை இரண்டு மடங்கு வேகமாக இயக்க முடிகின்றது .
ஆரம்பத்தில் Instagram, Reels 15 வினாடிகள் வரை மட்டுமே அனுமதித்தது.
இப்போது மூன்று நிமிட Videoக்களை பதிவேற்றலாம்.
பாவனையாளர்கள் WhatsApp இல் புதிய Statusஸை உருவாக்கும்போது, அவர்களின் புதுப்பிப்புகளில் சிறிய இசைத் துணுக்குகளைச் சேர்க்கலாம்.
ஒரு இசைக் குறிப்பு சின்னத்தைத் தட்டுவதன் மூலம் அவர்கள் மில்லியன் கணக்கான மெட்டுகளை தேர்ந்தெடுக்கலாம்.
இந்தப் புதிய செயற்பாட்டை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அடுத்த சில வாரங்களில் வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.