Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கையை நிராகரித்தது இலங்கை

ஜூன் 19, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கையின் கடற்பரப்பில் நீண்டகால உணவுப் பாதுகாப்பை மதிப்பிடும் ஒரு ஆய்வு கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2025ஆம் ஆண்டில் ஜூலை 15ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த கப்பல் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவிருந்தது.

எனினும் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கான நிலையான செயற்பாட்டு நடைமுறைகளை இறுதி செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே குறித்த கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆவணம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களை அனுமதிப்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட நிலையான செயற்பாட்டு முறைமை இல்லாததால் ஆய்வு கப்பலான எஃப். நான்சனின் இலங்கை வருகை தந்ததாகக் குறித்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நேரடியாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக இழப்புகள் ஏற்படக் கூடும் எனவும், கப்பலின் தரவுகளை நம்பியிருக்கும் பசுமை காலநிலை நிதி திட்டங்கள் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த விடயம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்து, ஐக்கிய நாடுகள் சபையின் கொடியின் கீழ் குறித்த பணியைத் தொடர அனுமதிக்குமாறும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கியூபெக் மாகாணத்தில் உள்ள நீர்நிலைகள் தொடர்பில் புதிய ஆய்வு
அடுத்த செய்தி இந்தியாவில் குறைவடையும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

போலி AI காணொளிகளைத் தடுக்க யூடியூப் அதிரடி

மார்ச் 11, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

டெங்கு நோயால் 22 மரணங்கள் பதிவு!

அக்டோபர் 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் தொடரும் துப்பாக்கிச் சூடு!

செப்டம்பர் 6, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

மாரடைப்பை தடுக்கும் 5 வகை மீன்கள்….

மார்ச் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?