Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ஆட்சி மாறினாலும் இனவாத அரசியல் தொடர்கிறது – பா.உ.சிறீதரன் குற்றச்சாட்டு

ஜூன் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று  மாலை கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில்  ஊடக சந்திப்பினை   நடாத்தியிருந்தார்.
குறித்த ஊடக சந்திப்பில் தற்போது கத்தோலிக்க மதகுருமார்கள் மத்தியில் பேசுபொருளாக இருக்கும் அருட்தந்தை ஜீவந்த பிரீஸ் மே 18அன்று நினைவேந்தல் நிகழ்வில் தமிழர்களுக்கு நடந்தது. இனப்படுகொலை என்பதை தெரிவித்திருந்தார்.
இதன் மூலம் சகோதர மொழி பேசக்கூடிய ஒருவர் இவ்வாறு சொல்கின்ற விடயம் முக்கியமானது. நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக மிகவும் துணிச்சலாக 146000பேர் இறந்த மற்றும் காணாமல் போனமை தொடர்பாக மன்னார் ஆயர் இராஜப்பு ஒரு அறிக்கையை சமர்ப்பித்திருந்தார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பேசி வரும் கர்தினால் மல்கம் இரஞ்சித் ஆண்டகை தமிழர்களுக்கு நடந்த அநியாயங்களை பற்றி பேசவில்லை
ஆட்சி மாறினாலும் முன்னைய மகிந்த, மைத்திரி ,சந்திரிக்கா,ரணில்  ஆட்சியைப்போல் அனுர ஆட்சிலும் சுகந்திரமாக பாடமுடியவில்லை பேச முடியவில்லை விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்யும் நோக்கில் பாடல் பாடியதாக தெரிவித்து கைது செய்யப்பட்டு 16நாட்கள் சிறையில் கிளிநொச்சி இளைஞன் அடைக்கப்பட்டுள்ளார்.ஆட்சி மாறினாலும் தொடர்ந்து இனவாதமே காணப்படுகின்றது.
தமிழரசுக்கட்சியின் நிர்வாக செயலாளர் குலநாயகம் தனது அதிப்தி கடிதத்தை தனக்கும் அனுப்பியுள்ளதாகவும் நீண்ட காலமாக தமிழரசுக்கட்சியை தக்க வைக்கும் நோக்குடன் பதவிகள் ஒன்றும் பெறாது. பாடுபட்டவர் பாராளுமன்ற தேர்தலின் பின்பு கிடைக்கப்பட்ட தேசிய பட்டியல் ஆசனத்தை ஒரு ஆண்டுக்கு வழங்க வேண்டும் என நான் அரசியல் குழுவிடம் பிரேரித்திருந்தேன். கட்சி பிரச்சனையை கட்சிக்குள்ளே தீர்க்க முயற்சிப்போம் என தெரிவித்தார்.

முந்தைய செய்தி சட்டவிரோத குடியேற்ற முயற்சி முறியடிப்பு: மனிதக் கடத்தல் சந்தேகநபர் கைது.
அடுத்த செய்தி காத்தான்குடிக்கு ஜனாதிபதி ஹிஸ்புல்லாவா?” – 3 உறுப்பினர்கள் சாடல்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மின்சார கட்டணம் தொடர்பிலான கலந்துரையாடல்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக போராட்டம்!(Photos)

ஆகஸ்ட் 29, 2025
இலங்கை

பலவத்கம பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

செப்டம்பர் 23, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

வேலையை நிரந்தரமாக்குமாறு கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆர்பாட்டம்..

மார்ச் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?