Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஒன்ராறியோ உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு புதிய போட்டி அறிவிப்பு

செப்டம்பர் 30, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ஒன்ராறியோ உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், விவசாயப் பண்ணைகளில் ரோபோட்களைப் பயன்படுத்துவதற்கான புதிய வழிகளைக் கண்டறிய, AgRobotics Ontario Challenge என்ற பெயரில் ஒரு புதிய போட்டி இந்த மாதம் தொடங்கப்பட்டுள்ளது.

விவசாயப் பண்ணை ஊழியர்களின் பணியை பாதுகாப்பானதாகவும், வேகமானதாகவும், அதிக போட்டித்திறன் கொண்டதாகவும் மாற்றுவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தப் போட்டி ஹேகெர்ட்டி ரோபோட்டிக்ஸ் (Haggerty Robotics) மற்றும் இன்னோவேஷன் ஃபார்ம்ஸ் ஒன்ராறியோ (Innovation Farms Ontario) போன்ற நிறுவனங்களின் கூட்டுப் பங்களிப்புடன் நடத்தப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்படும் ஆறு பள்ளிகளுக்கு அவர்களின் வடிவமைப்பை உருவாக்க ஐநூறு டொலர்கள் நிதியுதவி அளிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கொழும்பில் பகுதியில் இரு ஆண்களின் சடலங்கள் மீட்ப்பு!
அடுத்த செய்தி சஷீந்திர ராஜபக்சவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

லிபரல் கட்சி தலைவராவதற்கு மொழி அறிவு அவசியம்.

பிப்ரவரி 3, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொண்ட்ரியல் ஷெர்புரூக்கில் பண மோசடியில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது

மார்ச் 3, 2026
அண்மைய செய்திகள்கனடா

ஈரானின் நடவடிக்கைகளை பிரதமர் மார்க் கார்னி கண்டித்துள்ளார்!

ஜூன் 14, 2025
அண்மைய செய்திகள்கனடா

அவசரப் பிரிவு மருத்துவப் பணியை கைவிடும் மருத்துவர்கள் – அதிர்ச்சி தரும் தேசிய ஆய்வு!

ஜூலை 27, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?