Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

பிரதமர் மார்க் கார்னியின் முக்கிய அறிவிப்பு

நவம்பர் 14, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரதமர் மார்க் கார்னி ஏழு முக்கிய எரிசக்தி மற்றும் இயற்கை வளத் திட்டங்களுக்கு விரைவு ஒப்புதல் அளிக்கப் பரிந்துரைப்பதாக, அறிவித்தார்.

நாட்டை பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு பெறச் செய்யவும், அமெரிக்காவுடனான வர்த்தகச் சார்பைக் குறைக்கவும் இந்த திட்டங்கள் உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.

செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட ஐந்து திட்டங்களும் இந்தப் புதிய திட்டங்களும் மொத்தமாக 116 பில்லியன் டொலர் மதிப்புடையன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ‘ஆக்கிரமிப்பை’ எதிர்கொள்ளும் நிலையில், கனடாவின் பொருளாதார வியூகம் தீவிரமாக மாற வேண்டும் என்று பிரதமர் கார்னி வலியுறுத்தினார்.

அமெரிக்காவுடனான நெருங்கிய வர்த்தக உறவுகள் இன்று கனடாவின் ‘பலவீனங்களாக’ மாறிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த மாற்றங்களைச் செய்வதன் மூலம் கனடாவை ‘எரிசக்தி வல்லரசாக’ மாற்றவும், உயர் தேவை உள்ள முக்கிய கனிமப்பொருட்களின் உற்பத்தியில் உலக சக்தியாக நிலைநிறுத்தவும் இந்தத் திட்டங்கள் உதவும் என பிரதமர் மார்க் கார்னி நம்பிக்கை தெரிவித்தார்.

முந்தைய செய்தி இலங்கையில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுப்பு
அடுத்த செய்தி மின்னல் தாக்கம் குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவுடன் மோசமான வர்த்தக ஒப்பந்தத்தை கனடா ஏற்றுக்கொள்ளாது- வர்த்தக அமைச்சர் தெரிவிப்பு!

ஆகஸ்ட் 2, 2025
கனடாமுதன்மை செய்தி

ரென்ஃப்ரூவில் நடந்த விபத்து தொடர்பாக விசாரணை ஆரம்பம்

அக்டோபர் 2, 2025
கனடாமுதன்மை செய்தி

தேர்தல் தினத்துக்கு முன்னதாகவே, 7.3 மில்லியன் கனேடியர்கள், வாக்குகளைச் செலுத்தியுள்ளதாகத் தகவல்!

ஏப்ரல் 22, 2025
அண்மைய செய்திகள்கனடா

கனடாஅகதிகள் கோரிக்கையாளர்களுக்கான தகவல்..!!

மார்ச் 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?