Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியாமுதன்மை செய்தி

அஹமதாபாத் விமான விபத்தில் 170 ற்கும் மேற்பட்ட பயணிகளின் உடல்கள் கருகிய நிலையில் மீட்பு !

ஜூன் 12, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

குஜராத் மாநிலம் அகமதாபத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்படட்டு 5 நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 170 ற்கும் மேற்பட்ட பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது 242 பேர் பயணத்தினை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் 2 பைலட்கள், 10 பணியாளர்கள், 230 பயணிகள் இருந்துள்ளனர் இதில் இந்தியர்கள் 169 பேரும், பிரிட்டிசை சேர்ந்த 53 பேரும், கனேடியர் 1வரும், போர்த்துகீசியர்கள் 7 பெரும் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

விமானம் புறப்பட்ட சில நொடிகளில் மதியம் 01.39 மணியளவில் விமானத்தில் ஏற்பட்ட ஆபத்து குறித்த அழைப்பு வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மே டே கால் (May day call – விமானப் போக்குவரத்து நடை முறையில் மேடே அழைப்பு என்பது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு துயர அழைப்பு ஆகும்) எனப்படும் ஆபத்தில் இருப்பதைக் குறிக்கும் அழைப்பு விமான போக்குவரத்துத் துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு வந்துள்ளது. உலக அளவில் விமானங்களுக்கும், கப்பல்களுக்கும் ஆபத்துக் காலங்களில் அழைக்கும் குறியீடு ஆகும்.

முந்தைய செய்தி அஹமதாபாத் விமான விபத்து – பலர் பலி
அடுத்த செய்தி அரசாங்கத்தினால் விலங்குகள் கணக்கெடுப்பின் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

பிரதமர் மார்க்கார்னியை ட்ருடோவின் தொடர்ச்சி என கருதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

மே 26, 2025
கியூபெக்முதன்மை செய்தி

பெல் சென்டர் வளாகத்தில் அதிகாரி மொஹமட் லெமினுக்கு இறுதிச்சடங்கு

ஜூலை 1, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் சாலை விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பம்

அக்டோபர் 20, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் Bill C-34 குறித்து சட்ட நிபுணர்கள் எச்சரிக்கை

ஜூன் 20, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?