Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

முன்னாள் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் கார்னோ காலமானார்

ஜூன் 5, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் முதல் விண்வெளி வீரரும், முன்னாள் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான மார்க் கார்னோ தனது 76 ஆவது வயதில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டிய கார்னோ, 1984 இல் நாசா விண்வெளிப் பயணத்தில் கனடாவின் முதல் விண்வெளி வீரராகப் புகழ் பெற்றார்.

கியூபெக் நகரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மார்க் கார்னோ, ஒரு குறுகிய நோய்த்தொற்று காரணமாக அமைதியான முறையில் மரணமடைந்ததாக, அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

அவரது மரணம் கனடா முழுவதும் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1974 முதல் 1983 வரை கனடிய கடற்படையில் பணியாற்றிய மார்க் கார்னோ, கனடிய விண்வெளி நிறுவனத்தில் பல்வேறு பதவிகளை வகித்து, 2001 இன் பிற்பகுதியில் இருந்து 2005 வரை அதன் முதல் துணைத் தலைவராகவும் பின்னர் தலைவராகவும் பணியாற்றினார்.

2008 ஆம் ஆண்டில் லிபரல் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அத்துடன், முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் முக்கியப் பதவிகளையும் வகித்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி செம்மணியில் போராட்டம்!
அடுத்த செய்தி முல்லைத்தீவு கரையோரப் பிரதேசத்தினை தூய்மையாக்கும் பணி முன்னெடுப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் வீடுகளைப் புதுப்பிப்பதற்கான (Renovation) செலவுகள் அதிகரிப்பு

ஜனவரி 10, 2026
கனடாமுதன்மை செய்தி

ஒன்ராறியோ மாகாண தேர்தலில் டக் ஃபோர்டுக்கு மூன்றாவது முறையாக வெற்றி..!!

பிப்ரவரி 28, 2025
கனடாமுதன்மை செய்தி

பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஒன்ராறியோ மாகாண காவல்துறை

ஜூலை 8, 2025
கனடா

ஒன்டாரியோவில் கடுமையான பனிப்புயல்

ஜனவரி 1, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?