Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு கரையோரப் பிரதேசத்தினை தூய்மையாக்கும் பணி முன்னெடுப்பு!

ஜூன் 5, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு கரையோரப் பிரதேசத்தினை தூய்மையாக்கும் பணி நேற்றைய தினம்(04) காலை 7.00 மணியளவில் கரையோரப் பிரதேசங்களான செல்வபுரம் மற்றும் கோவில் குடியிருப்பு பகுதிகளில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன் தலைமையில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தினை அழகுபடுத்தல் தூய்மைப்படுத்தும் நிகழ்வாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.

குறித்த பணியில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவித் திட்டமிட் பணிப்பாளர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர், கரைதுறைப்பற்று பிரதேசசபையின் செயலாளர், கரையோரம் பேணல் பாதுகாப்புத் திணைக்களத்தினர், ஏனைய உத்தியோகத்தர்கள், கிராம அலுவலகர்கள்,காவல் துறையினர்,கடற்றொழில் மீனவ சங்கத்தினர், சம்மேளனத்தை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி முன்னாள் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் கார்னோ காலமானார்
அடுத்த செய்தி லீக் கால்பந்து – இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போர்த்துக்கல் அணி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய பஞ்சாங்கம் – 23 April 2025

ஏப்ரல் 23, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மொண்ட்ரியல் வடக்குப் பகுதியில் 3 வாகனங்கள் திட்டமிட்டுத் தீக்கிரை – பொலிஸார் தீவிர விசாரணை!

ஜூன் 12, 2026
இலங்கை

யாழில். காலாவதியான குளிர்பானங்களை விற்பனைக்கு வைத்திருந்தவருக்கு அபராதம்!

பிப்ரவரி 26, 2025
அண்மைய செய்திகள்கனடா

தேர்தல் பிரச்சாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் வரிகள்!

மார்ச் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?