Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியாவிசேட செய்திகள்

கேரளாவில் பாலியல் குற்றவாளி பிஷப் பிராங்கோ முலக்கலுக்கு எதிராகப் போராடிய பெண், கன்னியாஸ்திரி பதவியைத் துறந்ததாகத் தகவல்!

மே 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்தியாவின் கேரளா மாநிலத்தில், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஜலந்தர் முன்னாள் பிஷப் பிராங்கோ முலக்கலுக்கு எதிராக, கன்னியாஸ்திரிகளை
திரட்டி போராட்டம் நடத்திய அனுபமா, தன் கன்னியாஸ்திரி பணியை துறந்து சாதாரண வாழ்க்கைக்கு திரும்பினார்.
கேரளாவின் கோட்டயம் அருகே குருவிளங்காட்டில் உள்ள பழமையான தேவாலயம் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மறைமாவட்டத்தின் கீழ் செயல்பட்டது.
அந்த மறைமாவட்டத்தின் பிஷப்பாக பிராங்கோ முலக்கல் பதவி வகித்தார். அவர் பதவியில் இருந்த 2014 — 16 காலக்கட்டத்தில் கேரளாவுக்கு பயணம்
செய்தார்.
அப்போது கன்னியாஸ்திரியரை மிரட்டி, பலாத்காரம் செய்ததாக அவர் மீது 2018ல் புகார் எழுந்தது. பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிஷப் பிராங்கோவை கண்டித்து, கன்னியாஸ்திரி அனுபமா தலைமையில் அப்போது பெரியளவில் போராட்டம் நடந்தது.  இதனையடுத்து அவரை காவல்துறை கைது செய்தது.
எனினும், அவர் மீதான வழக்கை விசாரித்த கோட்டயம் மாவட்ட நீதிமன்றம், போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் அவரை வழக்கில் இருந்து
விடுவித்தது. அவரை விடுவித்த அந்த தீர்ப்புக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நடந்து வருகிறது.  இந்நிலையில், தற்போது பிஷப் பிராங்கோவுக்கு எதிராக போராட்டம் நடத்திய அனுபமா, திடீரென கன்னியாஸ்திரி பணியை துறந்து குருவிளங்காடு கான்வென்ட்டிலிருந்து வெளியேறி, குடும்பத்துடன் இணைந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி மொன்ட்ரியல் நகரின் முன்னாள் செயற்குழுத் தலைவர் மீது விசாரணை!
அடுத்த செய்தி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 208 சிங்கள தாதியர்கள் புதிதாக நியமனம்…..

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பல பிராந்தியங்களுக்கு வெப்ப அபாய எச்சரிக்கை!

ஏப்ரல் 14, 2025
இலங்கைவிசேட செய்திகள்

டேன் பிரியசாத் கொலைச் சம்பவம் – பிரதான சந்தேக நபர் கைது

ஏப்ரல் 24, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் சேதம்!- கனேடிய தமிழர் தேசிய அவை கண்டனம்!

ஜூன் 17, 2025
கியூபெக்விசேட செய்திகள்

கியூபெக் மாகாணத்தின் ஆர்க்காம்போல்ட் (Archambault Institution) சிறைச்சாலையில் இருந்து, கைதி ஒருவர் தப்பியோட்டம்!

ஜூன் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?