Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
ஆரோக்கியம்

ரம்புட்டானில் உள்ள நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்

ஏப்ரல் 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ரம்புட்டான் பழம் மலேசியா மற்றும் இந்தோனேஷியாவைத் தாயகமாக கொண்டது. இந்தப் பழத்தில் ஏராளமான சத்துகள் உள்ளடங்கியுள்ளது.

ரம்புட்டான் பழம் இனிப்பு மற்றும் புளிப்புச் சுவைகொண்டது. இதன் மேற்புறம் முள்ளுமுள்ளாகக் காணப்படும். உடல் பருமனால் அவதிப்படுவர்கள் ரம்புட்டானை அடிக்கடி சாப்பிட்டலாம்.

ரம்புட்டான் பழத்தின் தோல் பகுதி சீதபேதியைக் குணப்படுத்தும். ரம்புட்டான் பழத்தில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், நாக்கு வறண்டு போவதைத் தடுக்கும்.

இப்பழத்தில் உள்ள புரதச் சத்துக்கள் உடல் உழைப்புக்குத் தேவையான ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. உடல் சீரான வளர்ச்சி பெறுவதற்கு, இந்தப் பழம் முக்கிய பங்காற்றுகிறது.

உடலில் கெட்ட கொழுப்பினைச் சேரவிடாமல் ரம்புட்டான் பழம் தடுக்கிறது. இதனால் மாரடைப்பு அபாயம் குறைகிறது. ரம்புட்டான் பழமானது ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகின்றது.

கண் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவுகிறது.

இந்தப் பழம் அடிக்கடி சாப்பிடுவதால் தலைமுடி, தோல் மற்றும் கை, கால் நகங்கள் ஆகியவை பளபளப்புடன் இருக்கும்.

எனவே பல ஆரோக்கிய நன்மைகளைத் தரும் ரம்புட்டானை உட்கொண்டு ஆரோக்கியத்தினைப் பலப்படுத்திக்கொள்ளுங்கள்.

முந்தைய செய்தி மார்க் கார்னி கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார்.
அடுத்த செய்தி பிரபலமான அரசியல்வாதிகளின் நாடாளுமன்ற உறுப்புரிமை முடிவு பெற்றது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

ஆரோக்கியம்

உணவில் கம்பு சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்…..

பிப்ரவரி 3, 2025
ஆரோக்கியம்

சுரக்காய் ஜூஸ் தினமும் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

ஆரோக்கியமான வாழ்விற்கு அவரை!

மே 10, 2025
ஆரோக்கியம்

ஹோட்டல் ஸ்டைல் லெமன் சிக்கன் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் வாங்க…..

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?