Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

தமது சொந்த தொகுதியில் தோல்வியடைந்தார் பியர் பொய்லிவர்….

ஏப்ரல் 29, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரும் பொதுத்தேர்தலின் பிரதான வேட்பாளர்களில் ஒருவருமான Pierre Poilievre, தமது சொந்த தொகுதியில் தோல்வியடைந்துள்ளார்.

கனடா நாடாளுமன்றத்தின் பொதுச் சபையில் இருபது ஆண்டு காலம் உறுப்பினராக பதவி வகித்து வந்த அவர், தமது தொகுதியில் 38,581 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட லிபரல் கட்சி வேட்பாளரான Bruce Fanjoy 42,374 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதனையடுத்து, கன்சர்வேட்டிவ் கட்சியில் Pierre Poilievre வகித்துவரும் தலைமைப் பதவியில் மாற்றம் வரும் வாய்ப்புகள் உள்ளன என, தகவல்கள் வெளியாகியுள்ளன.

முந்தைய செய்தி 4 ஆண்டுகளுக்கு ஆட்சியை கைப்பற்றிய லிபரல் கட்சி…
அடுத்த செய்தி தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ள பிளாக் கியூபெக்கோயிஸ் கட்சி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கியூபெக் தொழிலாளர்களில்  சுமார் 160,00 பேர் வேலைகளை  இழக்க நேரிடும் அபாயம் !

மார்ச் 5, 2025
கனடாமுதன்மை செய்தி

சரே நகர துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

ஜூன் 27, 2025
கனடாமுதன்மை செய்தி

கலப்பட மேப்பிள் சிரப் மோசடி: போலி லேபிள் ஒட்டி விற்ற அதிர்ச்சி சம்பவம்!

ஏப்ரல் 15, 2026
கனடா

ஒன்டாரியோவில் போக்குவரத்து விசேட காவலர்களுக்கு வழங்கப்படவுள்ள புதிய அதிகாரம்

மே 5, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?