Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

நாடாளுமன்றப் பதவியிலிருந்து விலக போவதாக அறிவித்துள்ள நாதனியேல் எர்ஸ்கைன் – ஸ்மித்

ஜூன் 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஆளும்கட்சியான லிபரல் கட்சியின் (Liberal Party) முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான நாதனியேல் எர்ஸ்கைன்-ஸ்மித் (Nathaniel Erskine-Smith), நாடாளுமன்றப் பதவியைத் துறக்கப் போவதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் தாம் கூட்டாட்சி அரசியலில் (Federal politics) இருந்து விலகப் போவதையும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது ஒரு தசாப்த கால மக்கள் சேவையைக் கொண்டாடும் வகையில், தன்னார்வலர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு, அனுப்பிய விசேட மின்னஞ்சல் மூலம் நாதனியேல் எர்ஸ்கைன்-ஸ்மித் இந்த முடிவை வெளியிட்டுள்ளார்.

மாகாண அரசியலுக்கு (Provincial politics) மாறுவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் அண்மையில் தோல்வியில் முடிந்த நிலையில், இந்த விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது

கடந்த 2015ஆம் ஆண்டு முதன்முதலாக நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாதனியேல் எர்ஸ்கைன்-ஸ்மித், முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் (Justin Trudeau) அமைச்சரவையிலும், தற்போதைய பிரதமர் மார்க் கார்னியின் (Mark Carney) முதலாவது அமைச்சரவையிலும் வீடமைப்புத் துறை அமைச்சராகப் (Housing Minister) பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொண்ட்ரியலில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட தடுப்பூசி வேலைத்திட்டம்
அடுத்த செய்தி சுன்னாகத்தில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடா மீது வரி விதிக்கப் போவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது!

ஜூலை 21, 2025
கனடா

டொராண்டோ மத்திய பகுதியில் பயங்கரவாதக் குற்றச்சாட்டில் ஓர் இளைஞர் கைது.

நவம்பர் 26, 2025
கனடா

இசை விழாவில் போதை பொருள் பாவித்த ஒருவர் கைது!

செப்டம்பர் 10, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒன்ராறியோவில் விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஜூன் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?