Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

பென்சிலை பயன்படுத்தி கனடாவில் வாக்களிப்பு…

ஏப்ரல் 22, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

பென்சிலைப் பயன்படுத்தி வாக்களித்தால், அது வாக்கு மோசடிக்கு வழிவகுக்கும் என்பது போன்ற கருத்துகளை கனடாவின் தேர்தல்கள் திணைக்களம் முற்றாக மறுத்துள்ளது.

வாக்களிப்பதற்கு பேனா அல்லது பென்சிலைப் பயன்படுத்த முடியும் என அத் திணைக்களம் அறிவித்துள்ளது.

வாக்காளர்கள் எந்த எழுதும் கருவியைப் பயன்படுத்தினாலும் அவர்களின் வாக்கு எண்ணப்படும் என்பதை, தான் தெளிவுப்படுத்த விரும்புவதாக கனடாவின் தேர்தல்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அந்த தேர்தல்கள் திணைக்களத்தின் பணியாளர்கள், வாக்கினைச் செலுத்த வரும் வாக்காளர்களுக்கு கருப்பு ஈய பென்சில்களை வழங்க சட்டப்படி கடமைப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி யாழில் ஹெரோயினுடன் இருவர் கைது….
அடுத்த செய்தி தேர்தல் தினத்துக்கு முன்னதாகவே, 7.3 மில்லியன் கனேடியர்கள், வாக்குகளைச் செலுத்தியுள்ளதாகத் தகவல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடிய இறக்குமதிக்கு எதிராக அடுத்த வாரம் 25 சதவீத வரி விதிப்பு..?

பிப்ரவரி 24, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றார் கரி ஆனந்தசங்கரி!

மே 13, 2025
அண்மைய செய்திகள்கனடா

கனடாவில் எரியும் காட்டுத்தீ விவகாரம்! – ஐரோப்பாவைச் சூழ்கின்றது புகைமண்டலம்!

ஜூன் 3, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவாவில் முஸ்லிம் சமூகத்திற்கு பிற சமூகங்களிடமிருந்து பலத்த ஆதரவு

செப்டம்பர் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?