Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடிய தயாரிப்புகளாக விற்பனையாகும் வெளிநாட்டு உற்பத்திகள்

செப்டம்பர் 14, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடிய தயாரிப்புகள் என்ற போர்வையில் வெளிநாட்டு உற்பத்திகள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனைக்கு எதிராக மொன்ரியலில் வசிக்கும் ஒருவர் , முன்னணி மளிகை சங்கிலிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

புரோவிகோ, மேட்ரோ, சோபீஸ், வால்மார்ட் மற்றும் ஜெயன்ட் டைக்ரே ஆகிய நிறுவனங்கள் குறித்த வழக்கில் பெயரிடப்பட்டுள்ளன.

“இது பொய் விளம்பரத்தின் அடிப்படை உதாரணம்” என குறித்த நபரின் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளில் ஒருவரான ஜோயி சூக்ரான் தெரிவிக்கின்றார்.

அவரின் குற்றச்சாட்டு படி, மளிகைக் கடைகள் மேபிள் இலை சின்னம், கனடியக் கொடி மற்றும் “Made in Canada” குறிச்சொற்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார்.

கனடாவில் தயாரிக்கப்பட்டது என்று சொல்லும்போது, நுகர்வோரின் தேசபற்று மற்றும் நெறிமுறை உணர்வுகளை பயன்படுத்திக்கொள்கிறார்கள்,” என சூக்ரான் குற்றம் சாட்டியுள்ளார்.

நுகர்வோருக்கு இழப்பீடு வழங்கவும், நிறுவனங்களுக்கு தண்டனை வழங்கவும் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது வெறும் லேபிள் பிரச்சனை மட்டுமல்ல, வாடிக்கையாளர்கள் மற்றும் மளிகைக் கடைகளுக்கிடையிலான நம்பிக்கையை மேலும் குலைக்கும்” என விநியோக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

முந்தைய செய்தி ஐ.சி.சி டி20 தரவரிசை பட்டியலில் 7ஆவது இடத்திற்கு முன்னேறியது இலங்கை அணி!
அடுத்த செய்தி வரி விதிப்பதால் போருக்குத் தீர்வு காண முடியாது ட்ரம்புக்கு பதிலளித்த சீனா!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கைமுதன்மை செய்தி

நாயின் கொலை வழக்கில் இவர்களுக்கும் பெரும் பங்குண்டு.

பிப்ரவரி 3, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலின் பிரதான பாலத்தில் போக்குவரத்து பிரச்சினை

நவம்பர் 29, 2025
கனடா

‘பில் 19’  எனப்படும் புதிய சட்ட மசோதாவைச் கியூபெக் சுகாதார அமைச்சர் சோனியா பெலாஞ்சர் (Sonia Bélanger) நேற்று தாக்கல் செய்தார்.

பிப்ரவரி 5, 2026
கனடாமுதன்மை செய்தி

போலி மருத்துவத் தாதி வீட்டுக்காவலில்

மே 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?