Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் வாகனக் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது….

மார்ச் 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் பல்வேறு வன்முறை வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வயது வந்தவர் எனவும் ஏனைய இருவரும் பதின்ம வயதினை உடையவர்கள் எனவும் டொரண்டோ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக இதுவரையில் மொத்தம் 77 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி 23 முதல் பெப்ரவரி 22ம் திகதி வரை ஆறு கார் கொள்ளைகள் மற்றும் இரண்டு திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இவற்றுடன் இந்த சந்தேக நபர்களுக்கு தொடர்பு உண்டு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த பெப்ரவரி 27, 2025 திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு தொடர்புண்டு என விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 1ம் திகதி பொலிஸார் நான்கு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொண்டு மூன்று நபர்களை கைது செய்தனர்.

மேலும், ஒரு துப்பாக்கி மற்றும் சம்பந்தப்பட்ட முக்கிய ஆதாரங்களை மீட்டுள்ளனர். களவாடப்பட்ட மூன்று வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி தமிழரசுக் கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை – சி.வி.கே சிவஞானம்
அடுத்த செய்தி பெண்கள் மீதான வன்முறை தொடர்பில் நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை…..

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

பிரதமர் மார்க் கார்னியின் எகிப்து பயணத்திற்கு 736,466 டொலருக்கும் அதிகமான நிதி செலவு!

டிசம்பர் 11, 2025
கனடா

சர்வதேச மனிதக் கடத்தலோடு தொடர்புடைய 31 வயது இளைஞர்

ஜூன் 30, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் வீட்டு வாடகை உயர்வை கணக்கிடும் முறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது!

ஏப்ரல் 16, 2025
கனடாமுதன்மை செய்தி

கடும் நெருக்கடியை சந்தித்துள்ள “டெய்லி பிரட்” உணவு வங்கி

ஏப்ரல் 5, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?