Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

பெண்கள் மீதான வன்முறை தொடர்பில் நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை…..

மார்ச் 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் டொரண்டோ, ஸ்காப்ரோ பகுதியில் இரண்டு பாலியல் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை நகர பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஸ்காப்ரோ டவுன் சென்டரில் ஒரு பெண் தனது நண்பருடன் பொருள் கொள்வனவில் ஈடுபட்டிருந்த போது, ஒரு நபர் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார் .

Toronto Transit Commission நிலையத்திற்கருகில் ஒரு பெண் பேரூந்துக்காக காத்திருந்த நிலையில் குறித்த சந்தேக நபர் பாலியல் தீண்டலில் ஈடுபட்டதையடுத்து தப்பி ஓடியுள்ளார்.

பொலிசாரின் விசாரணையில் இந்த இரு சம்பவங்களிலும் ஒரே நபரே சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சந்தேக நபர் ஆறு அடி உயரத்தையும், தடிப்பான உடல் அமைப்பினையும் குறுகிய கறுப்பு தாடி வைத்திருப்பவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நபரைப்பற்றிய தகவல் தெரிந்தால், அல்லது அவரை அடையாளம் காண முடிந்தால், டொரண்டோ பொலிசாரை தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கனடாவில் வாகனக் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது….
அடுத்த செய்தி மட்டக்களப்பில் தொடரும் வாள் வெட்டு சம்பவங்களுக்கு விரைவில் தீர்வு காணுமாறு சாணக்கியன் கோரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

புளியங்குளம் விபத்து சாரதி ஐஸ் பயன்படுத்தியமை உறுதி

ஆகஸ்ட் 4, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

உலகின் சிறந்த கடவுச்சீட்டுகளுக்கான தரவரிசையில் இலங்கைக்கு 168ஆவது இடம்

ஏப்ரல் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பொன்.சிவகுமாரின் சிலை அருகில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

மே 18, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

குப்பைகளால் சூழப்பட்ட கீரிமலை: உடனடி நடவடிக்கை கோரி போராட்டம்!

ஆகஸ்ட் 12, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?