Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

அமெரிக்காவின் 51வது மாநிலம் கனடா என்ற ‘அபத்தமான சொல்லாட்சியை விடவேண்டும் – கனடிய கால்பந்து பயிற்சிவிப்பார்  மார்ஷ்

பிப்ரவரி 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனேடிய  கால்பந்து பயிற்சிவிப்பாளராண ஜெஸ்ஸி மார்ஷ் நேற்று அரசியலில் களமிறங்கினர் .

ரேசின் விஸ்கான்சினில்  பிறந்த 51 வயதான முன்னாள் அமெரிக்க சர்வதேச வீரரான மார்ஷ், கலிஃபோர்னியாவின் இங்கிள்வுட்டில்(Inglewood) உள்ள சோஃபி விளையாட்டரங்கில்  நடந்த CONCACAF செய்தியாளர் சந்திப்பில் தனது கருத்துக்களை தெரிவித்தார்.

இது மார்ச்  மாதம் கனடா, அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் பனாமா ஆகிய நாடுகள் பங்கேற்கும் CONCACAF நேஷன்ஸ் லீக் இறுதிப் போட்டி நடைபெறும் இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் சமீபத்தில் இடம்பெற்ற   ஹாக்கி இறுதிப் போட்டி குறித்தும், கனேடிய ஆண்கள் அணியைப் பயிற்றுவிப்பவராக, “இப்போது நடக்கும் இந்த அரசியல் விடயங்கள் எவ்வாறு இருக்கின்றது என கேள்வி கேட்கப்பட்டபோது,

“ஒரு அமெரிக்கராக, எங்கள் வரலாற்று ரீதியாக பழமையான, வலிமையான மற்றும் மிகவும் விசுவாசமான கூட்டாளிகளில் ஒருவருக்கு நாங்கள் காட்டிய ஆணவம் மற்றும் அலட்சியத்தைப் பற்றி நான் வெட்கப்படுகிறேன்” என்று மார்ஷ் கூறினார். “ஆனால் ஒரு விடயம்  நிச்சயம், ஒரு மாதத்திற்குப் பின்பு  நான் எதிர்நோக்கும்போது, இது எங்கள் அணிக்கு உத்வேகம் அளிக்கும் என்பதை நான் அறிவேன் – நம்மிடம் உள்ள மனநிலை, நம் நாட்டிற்காக விளையாட வேண்டும் என்ற விருப்பம் மட்டுமே , இந்தப் போட்டியை அணைத்து  வகையிலும் தொடர வேண்டும் எனும்  ஆசை மற்றும் கனடாவின்  குணம் என்ன என்பதை மைதானத்திலும் வெளியேயும் சரியாகக் காட்ட வேண்டும்.”எனவும் அவர் தெரிவித்தார்.

“எங்கள் அணி தயாராக இருக்கும் என்று நான் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன்,” என  கனடிய கால்பந்து பயிற்சிவிப்பாளராணா  மார்ஷ்  தெரிவித்துள்ளார்.
முந்தைய செய்தி மொன்றியலில் அகற்றப்பட்ட ஆறு மில்லியன் கன மீட்டருக்கு சமமான பனி!
அடுத்த செய்தி எலான் மஸ்க்கின் கனேடிய கடவுச்சீட்டை பறிக்குமாறு கோரி மக்கள் போராட்டம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

பாலஸ்தீன அரசு உருவாகாமல் இஸ்ரேல் அரசு தடுக்கிறது- மார்க் கார்னி!

செப்டம்பர் 23, 2025
கனடா

அல்பெர்ட்டா தனிநாடாவது பேரழிவை ஏற்படுத்தும் — கல்கரி பல்கலைக்கழக ஆய்வறிக்கை எச்சரிக்கை!

செப்டம்பர் 16, 2026
கனடா

ஒண்டாரியோவில் 13 சதவீத ஒன்றிணைந்த விற்பனை வரியை (HST) நீக்குவதாக அறிவிப்பு

மார்ச் 26, 2026
கனடா

கனேடிய பிரதமர் மார்க் கார்னி மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

மார்ச் 29, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?