Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

3007 ஆவது நாளாக தொடரும் கவனயீர்ப்பு – மாங்குளம் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகள்!

மே 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 3007 வது நாளை அடைந்துள்ள நிலையில் இன்று (31) காலை மாங்குளம் நகரில் உறவுகள் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் மக்கள் மாதந்தோறும் மாபெரும் போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர் அந்த வகையிலே முல்லைத்தீவு மாவட்டத்திலே மேற்கொள்ளப்படுகின்ற இந்த போராட்டம் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்வதற்காக தீர்மானித்திருந்தனர்.

அந்தவகையில் துணுக்காய், மாந்தை கிழக்கு, மாங்குளம் பகுதிகளை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து இன்றைய தினம் மாங்குளம் நகரில் குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

தமது உறவுகளுக்கான நீதி இலங்கையில் கிடைக்காது எனவும் சர்வதேசத்தின் ஊடாகவே தமக்கான நீதியை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் கோரி இந்த மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலைமையில் இன்று காலை மாங்குளம் நகரில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மதத் தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

முந்தைய செய்தி வவுனியாவில் இரு நூல்கள் வெளியீட்டு விழா!
அடுத்த செய்தி எரிபொருள் விலை குறித்து வெளியான அறிவிப்பு !

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்விளையாட்டு

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பம்

ஜூன் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

க.பொ.த. உயர்தரப் பரீட்சை; பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு!

செப்டம்பர் 26, 2025
இலங்கை

கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்தில் திருகோணமலை இளைஞர்கள் இருவர் பலி.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

இலங்கை ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார் நே- யோ

டிசம்பர் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?