Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்தில் திருகோணமலை இளைஞர்கள் இருவர் பலி.

ஜனவரி 2, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கிளிநொச்சி ஏ 35 பிரதான வீதியின் கண்டாவளை பிரதேச செயலாளர் அலுவலகத்துக்கு இடம்பெற்ற வீதி விபத்தில் திருகோணமலை இளைஞர்கள் இருவர் பலி

திருகோணமலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளே இவ்வாறு விபத்துக்குள்ளாகி பாலத்தில் விழுந்துள்ளது. இதன் காரணமாக இருவர் மரணித்துள்ள நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டனர்.

மரணித்தவர்கள் இருவரும் திருகோணமலை நிலாவெளி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய அன்டன் சாந்தன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சசிகரன் சிம்புரதன் ஆகிய இருவரின் சடலங்கலே இவ்வாறு மீட்க்கப்பட்டது

இன்றைய தினம் இவர்களது சடலத்தினை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் ஸ்மாயில் ஜெமின் அவர்கள் முன்னிலையில் அப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக குறித்த உடலங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் இறந்தவர்களிடமிருந்து 71ஆயிரத்து நூறு ரூபாய் பணமும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

 

முந்தைய செய்தி மூன்றாம் தவணைக்கான பாடசாலைகள் இன்று ஆரம்பம்.
அடுத்த செய்தி யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் வன்முறை – மூவர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழில் இடம்பெற்ற கர்நாடக இசை நிகழ்வு

ஆகஸ்ட் 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு.

டிசம்பர் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மணற்காடு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த மனிதவுரிமை ஆணைக்குழு

மார்ச் 24, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல்

செப்டம்பர் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?