Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் தீவிரமடையும் HIV தொற்று!

மே 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மாத்தறை மாவட்டம் முழுவதும் 257 HIV தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு 7 தொற்றாளர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பஸ்கொட விதாத சம்பத் மையத்தின் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப உதவி அதிகாரி மதுர சஞ்சீவ இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“257 தொற்று உள்ளவர்களில் 15 பேர் வெலிகம பகுதியில் இருந்து பதிவாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 7 தொற்றாளர்கள், தற்போது சுகாதாரத் துறையால் கண்டுப்பிடிக்கப்படாமல் தலைமறைவாக இருக்கின்றனர் என்றும்

இதேவேளை, HIV நோயாளிகளுக்கு வழங்கப்படும் மேற்கத்தேய மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக இலங்கையில் வழங்கப்படுகின்றன.

எனவே, அவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்காமல் இருக்கவும், உள்நோயாளி சிகிச்சைக்கு பரிந்துரைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி ராஜஸ்தான் அணி வீரரை சந்தித்த நரேந்திர மோடி
அடுத்த செய்தி இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நுவரெலியா – பூண்டுலோயா பிரதான வீதியில் தொடரும் ஆபத்து!

டிசம்பர் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இராணுவ உணவகம் உட்பட 4 உணவகங்களுக்கு எதிராக வழக்கு பதிவு

ஏப்ரல் 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் பலத்த பாதுகாப்பு

ஏப்ரல் 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பேருந்தும், உந்துருளியும் மோதிய விபத்தில் ஒருவர் உயிரழப்பு!

ஜூன் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?