Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஹமில்டனில் வீட்டு உரிமையாளர் ஒருவருக்கு அபராதம் விதிப்பு!

மே 28, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ஹாமில்டனில் ஒரு வீட்டு உரிமையாளர், நான்கு குத்தகைதாரர்களை சட்டவிரோதமாக வெளியேற்றிய குற்றத்திற்காக $100,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அந்த நான்கு குத்தகைதாரர்களில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக அங்கு வசித்து வந்த ஒரு மூத்த குடிமகனும் அடங்குவார்.

ஒன்டாரியோவின் குடியிருப்பு குத்தகைச் சட்டத்தின் கீழ் (Residential Tenancies Act), வீட்டு உரிமையாளர் நான்கு குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.

இந்த பெரிய அபராதத்தை நீதிபதி லிண்டா கிராஃபோர்ட், விதித்தார்.

மற்ற வீட்டு உரிமையாளர்கள் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க இது போன்ற அபராதங்கள் முக்கியம் என்றும் அவர் கூறினார்.

முந்தைய செய்தி கார்பன் அகற்றும் ஒலிம்பிக் போட்டி ஆரம்பம்!
அடுத்த செய்தி மன்னர் சார்ள்ஸின் ஒட்டாவா விஜயம் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மொன்ட்ரியல் மாநகர தூய்மை மற்றும் பராமரிப்புப் பணியாளர்கள் நேற்று அதிரடிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஜனவரி 29, 2026
கியூபெக்முதன்மை செய்தி

Chicoutimi தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

ஜனவரி 27, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் பெல் சென்டருக்கு முன் வெடித்த போராட்டம்!

நவம்பர் 10, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் இடம்பெற்ற விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

அக்டோபர் 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?