Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கார்பன் அகற்றும் ஒலிம்பிக் போட்டி ஆரம்பம்!

மே 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் அல்பேட்டா மாகாணத்தில் உள்ள இன்னிஸ்பெயில் நகருக்கு அருகில், வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடை நேரடியாகப் பிரித்தெடுக்கும் எட்டு வெவ்வேறு தொழில்நுட்பங்கள் சோதிக்கப்படும் ஒரு தனித்துவமான “கார்பன் அகற்றும் ஒலிம்பிக் போட்டி” தொடங்க உள்ளது.

மொண்ட்ரியல் நகரைத் தளமாகக் கொண்ட திட்ட உருவாக்குநரான டீப் ஸ்கை (Deep Sky) இந்த முயற்சியை வழிநடத்துகின்றது.

கனடாவின் காலநிலைக்கு மிகவும் பயனுள்ள நேரடி காற்று பிடிப்பு (Direct Air Capture – DAC) தொழில்நுட்பங்களை அடையாளம் கண்டு, வணிக ரீதியாகப் பயன்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.

சுமார் இரண்டு ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த வசதி, தற்போது கட்டுமானத்தில் உள்ளது.

இது கல்கரிக்கு வடக்கே சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு தொழில்துறை பூங்காவில் அமைந்துள்ளது.

பாரம்பரிய ஒலிம்பிக் போட்டிகளைப் போலல்லாமல், இந்த காலநிலை முயற்சியில் “வெற்றி பெறுபவர்களுக்கு” எந்தப் பதக்கமும் கிடைக்காது என்பது சுட்டிக்காட்டத் தக்கது.

முந்தைய செய்தி ஒட்டாவா நகரத்தின் புறநகர்ப் பகுதிகளை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் தொடர்பான கோரிக்கைகள் முன்வைப்பு !
அடுத்த செய்தி ஹமில்டனில் வீட்டு உரிமையாளர் ஒருவருக்கு அபராதம் விதிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவில் வேலைவாய்ப்பு சரிவு – ஆகஸ்ட் மாதத்தில் 42,000 வேலைகள் குறைவு

செப்டம்பர் 5, 2026
கனடாவிசேட செய்திகள்

கனடாவில் அதிகரித்துள்ள மன்னர் சார்ள்ஸின் புகழ்

மே 30, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ள மூவர்

நவம்பர் 9, 2025
கனடாமுதன்மை செய்தி

கியூபெக்கின் பிரெஞ்சு மொழிப் பாதுகாப்புச் சட்டங்களை வர்த்தகத் தடையாக கருதும் அமெரிக்கா

ஆகஸ்ட் 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?