Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய தொலைபேசி எண்….

மே 22, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

பிரிட்டிஷ் கொலம்பியாவில் எதிர்வரும் சனிக்கிழமை முதல் 257 என்ற புதிய தொலைபேசி பகுதி குறியீடு நடைமுறைக்கு வரவுள்ளது.

தற்போதுள்ள தொலைபேசி எண்கள் தீர்ந்து வருவதால், புதிய எண்களை உருவாக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இலட்சக்கணக்கான புதிய தொலைபேசி எண்களை உருவாக்க முடியும் என கனடாவின் தொலைத்தொடர்பு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கனடிய வானொலி – தொலைக்காட்சி மற்றும் தொலைத்தொடர்பு ஆணைக்குழு, இதற்கான தீர்மானத்தை, 2023 ஆம் ஆண்டில் மேற்கொண்டுள்ளது.

முந்தைய செய்தி யாழிற்கு இலவச நீர் விநியோக திட்டம்….
அடுத்த செய்தி காலநிலை சார் உறுதிப்பாடுகளிலிருந்து பின்வாங்கிய முக்கிய அமைப்பு….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

ஒட்டாவா நியூ டான் மெடிக்கல் கிளினிக் மையம் மீது விசாரணை ஆரம்பம்

டிசம்பர் 12, 2025
அண்மைய செய்திகள்கனடா

பிராம்ப்டனில் மீண்டும் தாக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்து!

மார்ச் 22, 2026
அண்மைய செய்திகள்கனடா

நிழல் அமைச்சரவையில் அதிரடி மாற்றம்: கன்சர்வேட்டிவ் கட்சியின் நிதித்துறை விமர்சகராக மைக்கேல் சாங் நியமனம்!

ஜூலை 2, 2026
அண்மைய செய்திகள்கனடா

கடுமையான வெப்ப அலையைத் தொடர்ந்து ஒன்டாரியோ, கியூபெக்கில் தீவிர இடிமின்னலுடனான புயல் எச்சரிக்கை!

ஜூலை 2, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?