Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

மார்க் கார்னி வெள்ளை மாளிகைக்கு வருவார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவிப்பு

மே 1, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனேடியப் பிரதமர் மார்க் கார்னி “அடுத்த வாரத்திற்குள்” வெள்ளை மாளிகைக்கு வருவார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு புதிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து, கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் நோக்கமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் பொதுத்தேர்தலுக்கு முன்னதாக இடம்பெற்ற பிரசார காலத்தில், கனேடிய அரசியற் களத்தின் பிரதான வேட்பாளர்கள் இருவரும் தம்மை வெறுத்தனர் என்பதை தாம் அறிந்துள்ளதாக, ட்ரம்ப் கூறியுள்ளார்.

எனினும், மார்க் கார்னி ஒரு நல்ல மனிதர் என, அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இது தொடர்பில் கனடாவின் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவல்களின்படி, இருநாடுகளின் தலைவர்களும் விரைவில் சந்திப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர் என்பது தெரியவருகின்றது.

எனினும், இந்த சந்திப்புக்கான திகதி குறித்த எந்த தகவல்களையும் கனேடிய பிரதமர் அலுவலகம் வெளியிடவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

முந்தைய செய்தி யாழில் தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி….
அடுத்த செய்தி கனடாவின் நாடாளுமன்றம் மே 26ஆம் திகதி கூடும் என எதிர்பார்ப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாவிசேட செய்திகள்

உயிரிழந்த இளம்பெண் விவகாரத்தில் இரண்டாவது குற்றவாளியும் கைது!

ஆகஸ்ட் 9, 2025
கனடாமுதன்மை செய்தி

சீனத் தயாரிப்பு மின்சார வாகனங்கள் மார்ச் 1 முதல் நாட்டிற்குள்

ஜனவரி 27, 2026
கனடாமுதன்மை செய்தி

தமது சொந்த தொகுதியில் தோல்வியடைந்தார் பியர் பொய்லிவர்….

ஏப்ரல் 29, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் அரசுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை கைவிட்ட பல்கலைக்கழகங்கள்

மார்ச் 2, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?