Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டம்…

ஏப்ரல் 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட வற்றாப்பளை வட்டாரத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை கூட்டம் ஒன்று நேற்று மாலை வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட வற்றாப்பளை வட்டாரத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுகின்ற ஞானதாஸ் யூட் பிரசாத் , யோகேஸ்வரன் கவிதா , வேகாவனம் அனுறேகா ,ஜெ.விது ஆகியோருக்கு ஆதரவாக குறித்த கூட்டம் இடம்பெற்றது.

கரைதுறைப்பற்று பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கனகையா தவராசா தலைமையில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன், கரைதுறைப்பற்று பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கமலநாதன் விஜிந்தன் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர்.

முந்தைய செய்தி யாழில் காய்ச்சலால் பெண்ணொருவர் உயிரிழப்பு….
அடுத்த செய்தி வியட்நாமுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு

ஏப்ரல் 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

எரிபொருள் விலைகள் மீண்டும் உயராது – டி.ஜே.ராஜகருண

மார்ச் 28, 2026
1
இலங்கை

பகிடிவதைக்கு உள்ளான யாழ் .பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன்…

மார்ச் 31, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கராத்தே சாம்பியன்ஷிப்’ போட்டியில் பங்குபற்றும் ஐவருக்கு கௌரவிப்பு

மே 17, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?